சுவையான அவல் லட்டு செய்வது எப்படி?

விழாக்கள் என்றாலே எப்பொழுதும், லட்டு, ஜாங்கிரி என்று வழக்கமான உணவையே செய்யாமல், அவள் லட்டை முயற்சி செய்யவும். இது உறவினர்களுக்கு புருவத்தை உயர்த்தும் விதமான ஸ்பெஷல் லட்டு. எவ்வாறு செய்யலாமென பார்க்கலாம். தேவையான பொருட்கள்: அவல் – 1 கப் சீனி – 1 கப் தேங்காய் துருவல் வறுத்தது – ஒரு கப் முந்திரி -1/2 கப் வறுத்த நிலக்கடலை -1/2 கப் செய்முறை: அவலை சுத்தம் செய்து வைக்கவும். அகலமான பாத்திரத்தில் சீனியை கொட்டி … Continue reading சுவையான அவல் லட்டு செய்வது எப்படி?